ஒரிஸ்ஸா சட்டமன்றத்தில் அடிதடி: முதல்வர் காயம்
Subscribe to Oneindia Tamil
புவனேஸ்வர்:
ஒரிஸ்ஸா சட்டமன்றத்தில் இன்று ஆளும் கட்சியினருக்கும் எதிர்க் கட்சி காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கும் இடையே பயங்கரஅடிதடி நடந்தது. இதில் முதல்வர் நவீன் பட்நாயக் கீழே தள்ளப்பட்டு, அவரது காலில் சுளுக்கு ஏற்பட்டது. சட்டமன்றத்தில்செருப்புகளும் வீசப்பட்டன.
ஆளும் பிஜூ ஜனதா தளம், காங்கிரஸ் எதிர்க் கட்சி எம்.எல்.ஏக்களுக்கு இடையே கைலகப்பு ஏற்பட்டது. ஒருவரை ஒருவர்தள்ளிக் கொண்டனர்.
அப்போது முதல்வர் நவீன் பட்நாயக்கும் தள்ளிவிடப்பட்டார். இதில் அவரது கால் சுளுக்கிக் கொண்டது.
இந்த கலாட்டாவின்போது காங்கிரஸைச் சேர்ந்த அனுப் சாய் செருப்பைக் கழற்றி வீசினார். இதையடுத்து அவர் சஸ்பெண்ட்செய்யப்பட்டார்.
More From
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications