தமிழுக்காக..: நெடுமாறன், ராமதாஸ், திருமா போராட்டம்
சென்னை:
கடைகளின் பெயர்ப் பலகைகள், விலைப் பட்டியல், விளம்பரப் பலகைகளை தமிழிலேயே வைக்க வேண்டும் என்று கோரிதமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் சார்பில் சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
சென்னை சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை எதிரில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தேசிய இயக்கத் தலைவர்பழ.நெடுமாறன், பாமக நிறுவனர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தலைவர் சேதுராமன், பாமக தலைவர் ஜி.கே.மணி, தமிழ்நாடு வணிகர் பேரவைத் தலைவர் தா.வெள்ளையன் உள்ளிட்டோர்கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் ராமதாஸ் பேசுகையில், பெயர்ப் பலகைகள் உள்ளிட்டற்றை தமிழிலேயே வைக்கவேண்டும் என்று வணிகர்களுக்குக் கோரிக்கை விடுக்கிறோம்.
வரும் டிசம்பர் மாதத்திற்குள் தமிழ்ப் பெயர்ப் பலகைகள் வைக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் மாநிலம் தழுவியபோராட்டத்தில் இறங்குவோம் என்றார்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications