பர்னாலா அரசியல் செய்ய மாட்டார்: பாஜக நம்பிக்கை
டெல்லி:
தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள சுர்ஜித் சிங் பர்னாலா அரசியல் நடத்த மாட்டார் நம்புவதாக பாஜகதேசியச்செயலாளர் இல.கணேசன் கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், ஜெயலலிதா அரசைக் கவிழ்க்க பர்னாலாவை ஆளுநராக்கியுள்ளது மத்திய அரசு. ஆனால் ஜனநாயகநெறிமுறைகளை மதிக்கும் பர்னாலா அதற்கு உடன்பட மாட்டார் என நம்புகிறேன்.
தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை மதிக்கும் குணம் கொண்டவர் பர்னாலா. ஏற்கனவே 1991ம் ஆண்டு மக்களால்தேர்ந்தெடுக்கப்பட்ட கருணாநிதி தலைமையிலான திமுக அரசை டிஸ்மிஸ் செய்ய மறுத்து தனது பதவியை இழந்தவர் பர்னாலா.
அதைப் போலேவே இப்போதும் அரசியல் சட்டத்திற்குட்பட்டே அவர் நடந்து கொள்வார் என நம்புகிறோம்.
தனது மனசாட்சிப்படி பர்னாலா நடந்து கொள்ள வேண்டும். பர்னாலா சார்ந்துள்ள அகாலிதளம் பாஜக கூட்டணிக் கட்சியாகஇருக்கிறது.
அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களை ஆளுநராக்க மாட்டோம் என்று கூறிய காங்கிரஸ் இப்போது பர்னாலா, சுஷில் குமார்ஷிண்டே என அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களை ஆளுநர்களாக நியமித்து வருவது வியப்புக்குரியது என்றார் அவர்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன் காலமானார்.. கடைசி வரை நிறைவேறாத ஆசை! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications