பொறியாளர்களிடம் மோசடி: 2 பேர் கைது
மதுரை:
மதுரை, கோவை, ராசிபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொறியாளர்களிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்ததாக 2பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரையைத் தலைமையிடமாகக் கொண்ட ஏ.பி.சி. நிறுவனம், மதுரை, கோவை, ராசிபுரம் ஆகிய பகுதிகளில் தனது கிளைகளைக்கொண்டுள்ளது. இந்தக் கிளைகளில் தலா ரூ. 15,000 வாங்கிக் கொண்டு பொறியியல் படிப்பு படித்த ஏராளமான இளைஞர்கள்வேலைக்கு சேர்க்கப்பட்டனர்.
பல மாதங்களாக இந்த இளைஞர்களுக்கு ஏ.பி.சி. நிறுவனம் சம்பளம் தரவில்லை. தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்த கோவை,ராசிபுரம் பகுதி ஏ.பி.சி. நிறுவன கிளைகளில் வேலை பார்த்த இளைஞர்கள் மதுரை காவல்துறையில் புகார் கொடுத்தனர்.
புகான் பேரில், நிறுவன உரிமையாளர்களான சண்முக சுந்தரம், அனந்தராஜா ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். இன்றுகாலை அவர்கள் மதுரை நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 15 நாள் காவலில் வைக்குமாறுநீதிபதி சீதாராமன் உத்தரவிட்டார்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications