பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி
Subscribe to Oneindia Tamil
பாலாசூர்:
இந்திய-ரஷ்ய கூட்டுத் தயாரிப்பான பிரமோஸ் ஏவுகணை இன்று போர்க் கப்பலில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டுபரிசோதிக்கப்பட்டது.
ஒரிஸ்ஸாவின் சண்டிபூர் ஏவுகணைத் தளத்தின் அருகே ஐ.என்.எஸ். ராஜ்புத் போர்க் கப்பலில் இருந்து இந்த ஏவுகணை இன்றுகாலை 11.18 மணிக்கு வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
தரையில் இருந்தும் கப்பல்களில் இருந்து ஏவத்தக்க இந்த ஏவுகணை 290 கி.மீ. தூரம் பாய்ந்து சென்று தாக்கும் திறன் கொண்டது.200 கிலோ எடையுள்ள வெடிகுண்டை தாங்கிச் செல்லும்.
ஒலியைவிட 3 மடங்கு வேகத்தில் செல்லும் திறன் கொண்டது.
More From
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே!












Click it and Unblock the Notifications