ஷாக் அடிக்கும் ஜாக்கெட்: குறும்பர்களே ஜாக்கிரதை!!
டெல்லி:
அத்துமீறி செக்ஸ் குறும்பு நடத்தும் ஆண்களிடம் இருந்து பெண்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ளும் வகையில் மின்சாரஜாக்கெட் தயாரிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தாவில் உள்ள நேஷனல் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் இந்தஜாக்கெட்டைத் தயாரித்துள்ளனர். இந்த ஜாக்கெட்டின் இணைந்துள்ள பட்டியில் 70 முதல் 100 வோல்ட் மின்திறன் கொண்ட மின்கருவி மறைவாக வைக்கப்பட்டிருக்கும்.
இதை இயக்கும் பட்டன் ஜாக்கெட்டின் முன்பகுதியில் இருக்கும். இந்த மின்சார ஜாக்கெட்டினை அணிந்து இருக்கும் பெண்ணிடம்செக்ஸ் குறும்பு செய்ய நினைக்கும் வாலிபர், பெண்ணின் ஜாக்கெட்டைத் தொடும்போது, பட்டனைத் தட்டிவிட்டால், அந்தவாலிபர் மீது மின்சாரம் பாய்ந்து கடும் அடிக்கும்.
அதேநேரத்தில் அந்தப் பெண்ணின் மீது மின்சாரம் பாயாது. ஜாக்கெட்டின் விலை ரூ.855. இந்த ஜாக்கெட் இப்போதுவிற்பனைக்கும் வந்துவிட்டது.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications