சிட்டி யூனியன் வங்கி தலைவர் விபத்தில் மரணம்
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
கும்பகோணத்தைத் தலைமையிடமாகக் கொண்ட சிட்டி யூனியன் வங்கியின் தலைவர் நாராயணன் சாலைவிபத்தில் மரணமடைந்தார்.
கும்பகோணத்தைத் தலைமையிடமாகக் கொண்ட வங்கி சிட்டி யூனியன் வங்கி. இதன் தலைவராக இருந்தவர்நாராயணன். கார் ஒன்றில் நாராயணன், தனது மனைவி சாந்தா, உறவினர் கமலாம்மாள் ஆகியோருடன்சென்னையிலிருந்து கும்பகோணத்திற்கு சென்று கொண்டிருந்தார்.
காஞ்சிபுரம் அருகே அவரது கார் சென்றபோது எதிரே வந்த அரசு பேருந்துடன் நேருக்கு நேர் மோதியது. இதில்நாராயணன் சம்பவ இடத்திலேயே இறந்தார். கமலாம்மாள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் வழியில்இறந்தார்.
படுகாயம் அடைந்த சாந்தாவும், கார் டிரைவரும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
More From
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications