விவசாயிகளுக்கு வெள்ள நிவாரணம்: வைகோ கோரிக்கை
சென்னை:
விவசாயிகளுக்கு முழுமையான வெள்ள நிவாரண உதவிகளை தமிழக அரசு தாமதம் இன்றி உடனடியாக வழங்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பலத்த மழை காரணமாக நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் 5.25 லட்சம் ஏக்கரில் பயிரிட்டிருந்த சம்பாப் பயிர்கள் முற்றிலும் சேதமடைந்துவிட்டது. இதனால் 6 லட்சம் டன் நெல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் பெரும் துயரத்துக்கு ஆளாகியுள்ளனர்.
வயல்களில் வெள்ள நீர் இன்னும் வடிந்து கொண்டிருக்கிறது. காவிரியில் தண்ணீர் வராததால் மூன்று போகச் சாகுபடி சாத்தியமில்லாமல் இருந்தது. இப்போது வெள்ளம் காரணமாக ஒரு போகமும் செய்ய முடியாமல் விவசாயிகள் நஷ்டத்துக்கு ஆளாகியுள்ளனர்.
எனவே அவர்களுக்கு வெள்ள நிவாரணத்தை உடனடியாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
-
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ரூ.2500 உரிமைத்தொகை எப்போது கிடைக்கும்? நிதியமைச்சர் மரியவில்சன் கொடுத்த அப்டேட்!












Click it and Unblock the Notifications