சென்னையில் ரூ.7 லட்சம் திருட்டு விசிடி பறிமுதல்
சென்னை:
சென்னை பர்மா பஜாரில் ரூ.7 லட்சம் மதிப்புள்ள திருட்டு விசிடிக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கூடுதல் டி.ஜி.பி. அலெக்சாண்டர் உத்தரவின்பேரில் சி.பி.சி.ஐ.டி.யின் திருட்டு விசிடி தடுப்பு போலீஸார் பர்மா பஜாரில் சோதனைநடத்தினர்.
அப்போது அப்துல் சலாம் என்பவருக்கு சொந்தமான கடையில் புதிய படங்களுக்கான திருட்டு விசிடி இருப்பது தெரியவந்தது.7ஜி, ரெயின்போ காலனி, எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி, கிரி, போஸ் ஆகிய படங்கள் உள்ளிட்ட 6,015 திருட்டு விசிடிக்கள்கைப்பற்றப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.7 லட்சமாகும்.
திருட்டு விசிடிக்களை விற்பனை செய்து கொண்டிருந்த செங்குன்றத்தைச் சேர்ந்த ஆரோக்கியசாமி, வியாசர்பாடியைச் சேர்ந்தயூசுப்கனி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கடை உரிமையாளர் அப்துல் சலாம் தலைமறைவாகி விட்டார்.
அதேபோல் சென்னை ரிச்சி தெருவில் உள்ள கடைகளில் போலீஸார் சோதனை நடத்தினர். அங்கு ஒரு கடையில் ரூ.10,00மதிப்புள்ள திருட்டு விசிடிக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக எல்லீஸ் சோலையைச் சேர்ந்த குமார் என்பவர் கைதுசெய்யப்பட்டார்.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications