பெட்ரோல் விலை: திமுக நாளை மறுநாள் ஆர்ப்பாட்டம்
சென்னை:
பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வை எதிர்த்து திமுக சார்பில் நாளை மறுநாள் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் கூறினார்.
பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் விலை உயர்வைக் கண்டித்து நாளை மத்திய அரசு அலுவலகங்கள் முன் போராட்டம் நடத்தப்போவதாக அதிமுக அறிவித்துள்ளது. அதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாகஅறிவித்துள்ளது.
இந் நிலையில் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் விலை உயர்வை உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மத்திய அரசைவலியுறுத்தி வருகிற 10ம் தேதி (புதன்கிழமை) திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
அதோடு வெள்ள நிவாரணம், உயர் நீதிமன்ற உத்தவுப்படி 10,000 சாலைப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை, போக்குவரத்து,மின்வாரியம் உள்பட பொதுத் துறை நிறுவன தொழிலாளர்களுக்கு 20 சதவீத போனஸ்,
அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு மீதம் உள்ள அகவிலைப்படி உயர்வுடன் அனைத்துச் சலுகைகளும் திருப்பித் தரவேண்டும்என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை மாநில அரசு நிறைவேற்ற வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றுகூறியுள்ளார்.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications