இன்னக்கி அதிமுக.. நாளைக்கு திமுக
சென்னை:
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை உயர்வைக் கண்டித்து அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் மத்தியஅரசு அலுவலகங்கள் முன் இன்று போராட்டம் நடத்தினர்.
இந்த விலை உயர்வுக்கு முதல்வர் ஜெயலலிதா கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளார். விலை உயர்வை திரும்பப் பெறக் கோரிமத்திய அரசு அலுவலகங்கள் முன்பு இன்று அதிமுகவின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அறிவித்தார்.
அதன்படி இன்று காலை 11 மணி முதல் மாநிலம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன்அதிமுகவினர் பெருமளவில் திரண்டு ஆர்பாட்டம் நடத்தினர்.
சென்னை துறைமுகப் பொறுப்புக் கழக அலுவலகம் முன் அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில்ஆயிரக்கணக்கான அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மதுரையில் தல்லாகுளம் தபால் தந்தி அலுவலகம் முன் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதேபோல தமிழகம் முழுவதும்போராட்டம் நடக்கிறது.
இதே கோரிக்கைக்காக திமுக சார்பில் நாளை தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம்












Click it and Unblock the Notifications