மேலும் மோசமடைந்தது அராபத்தின் உடல் நிலை
பாரிஸ்:
பாரிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீன அதிபர் யாசர் அராபத்தின் நிலைமை மேலும் மோசமடைந்தது.
கோமா நிலையில் இருக்கும் அவரது உடல் நிலை நேற்றிரவில் இருந்து மிகவும் மோசமடைந்துவிட்டதாக ராணுவ பயிற்சிமருத்துமனையின் செய்தித் தொடர்பாளர் கிரிஸ்டியன் எஸ்ட்ரிபே தெரிவித்துள்ளார்.
இந் நிலையில் அராபத்தின் மனைவி சுஹாவின் எதிர்ப்பையும் மீறி அவரைக் காண மூத்த தலைவர்கள் பாலஸ்தீனத்தில் இருந்துபாரிஸ் வந்திறங்கியுள்ளனர். ஆனால், அவர்களை சுஹா மருத்துவமனைக்குள் அனுமதிப்பாரா என்று தெரியவில்லை.
இந்தத் தலைவர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக அராபத்தை உயிருடன் புதைக்க முயல்வதாக சுஹா குற்றம்சாட்டியுள்ளார். சுஹாவின் இந்தப் பேச்சுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாலஸ்தீன பிரதமர் மற்றும் அமைச்சர்கள், இதனால்மக்களிடையே தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்திவிட்டதாக சுஹா மீது குற்றம் சாட்டியுள்ளனர்.
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications