16ம் தேதி கூடுகிறது தமிழக சட்டசபை
சென்னை:
தமிழக சட்டசபையின் குளிர்காலக் கூட்டத் தொடர் வருகிற 16ம் தேதி தொடங்குகிறது.
இதற்கான அறிவிப்பை ஆளுநர் எஸ்.எஸ்.பர்னாலா வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில், வரும் 16ம் தேதி தமிழகசட்டசபையின் குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்குகிறது. காலை 10 மணிக்கு சட்டசபை கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டது, வீராணம் தண்ணீர் சென்னையில் வினியோகம் செய்யப்படுவதன் பின்னணியில்ஆளுங்கட்சியினர் இந்த சட்டசபைக் கூட்டத்தை தெம்புடன் சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேசமயம், ஜெயலட்சுமி விவகாரத்தை எதிர்க் கட்சியினர் கையில் எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம். அதே போல கவர்னர்மாற்ற விவகாரமும் வெடிக்கலாம். இதனால் சூடான விவாதத்துக்கும், அனல் பறக்கும் நிகழ்ச்சிகளுக்கும் குறையே இருக்காது.
தமிழக சட்டமன்றத்தின் கூட்டத்தில் ஜனாதிபதி அப்துல் கலாமை உரையாற்றச் செய்ய மாநில அரசு முயன்றதும், ஆனால்,சட்டமன்றத்தில் ஜனநாயகமே இல்லை என்று சொல்லி இதற்கு எதிர்க் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததும் நினைவுகூறத்தக்கது.
இந் நிலையில் குளிர்காலக் கூட்டத் தொடரில் கலாம் உரையாற்றுவாரா என்பது குறித்து ஆளுநர் அறிவிப்பில் எந்தத் தகவலும்இல்லை.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications