ஜெ. வழக்கு: பெங்களூரில் டிசம்பரில் விசாரணை
Subscribe to Oneindia Tamil
உளுந்தூர்பேட்டை:
முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை பெங்களூரில் அடுத்த மாதம் தொடங்கும் என சட்டத்துணை இணையமைச்சர் வேங்கடபதி தெரிவித்தார்.
திமுகவைச் சேர்ந்த வேங்கடபதி, விழுப்பபரம் அருகே உளுந்தூர்பேட்டையில் மருத்துவ முகாமைத் துவக்கி வைத்த பின் நிருபர்களிடம் பேசுகையில்,
முதல்வர் மீதான குற்றச்சாட்டுகள் அடங்கிய ஆவணங்கள் தமிழில் இருந்து கன்னடத்திலும் ஆங்கிலத்திலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. இந்தப் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்தப் பணி இம் மாத இறுதியில் முடிந்துவிடும்.
இதனால் அடுத்த மாதமே விசாரணையை பெங்களூர் நீதிமன்றம் துவங்கிவிடும்.
நாட்டின் அனைத்து நீதிமன்றங்களையும் கம்ப்யூட்டர் மயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் காலியாக உள்ள 700 நீதிபதிகளின் பதவிகள் விரைவில் நிரப்படும் என்றார்.
More From
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications