மிராஜ்-2000 போர் விமான விபத்து: பைலட் பலி
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
குவாலியர் அருகே நேற்றிரவு இந்திய விமானப் படையின் மிராஜ்-2000 ரக போர் விமானம் விழுந்து நொறுங்கியதில் விமானிஉயிரிழந்தார்.
8.30 மணியளவில் இரவுப் போர்ப் பயிற்சிக்காக இந்த விமானம் கிளம்பிச் சென்றது. அடுத்த 15 நிமிடங்களில் விமானத்துடனானரேடியோ தொடர்பு துண்டிக்கப்பட்டது. விமானம் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தில், தேடுதல் பணியில்ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டன.
அப்போது 50 கி.மீ. தொலைவில் விமானம் நொறுங்கிக் கிடந்தது. விமானத்தின் சிதிலங்களில் விமானி நஹீர் நுருராணியின்உடலும் கிடந்தது.
More From
-
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications