ராமநாதபுரத்தில் மீண்டும் பரவும் மலேரியா!
ராமநாதபுரம்:
தொடர் மழை காரணமாக ராமநாதபுரத்தில் மீண்டும் மலேரியா காய்ச்சல் பரவி வருகிறது.
இப் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன் பரவிய காய்ச்சலால் நூற்றுக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டனர். இதையடுத்துமாவட்ட நிர்வாகம் பல நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுத்தது. இதனால் நோயின் தாக்கம் பெருமளவு குறைந்தது.
இந் நிலையில் அப் பகுதியில் மீண்டும் மலேரியா பரவி வருவதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 300க்கும் மேற்பட்டோர் கடந்த சில வாரங்களில் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுள்ளனர்.
இப் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால், கொசுக்களின் உற்பத்தி பல மடங்காகியுள்ளது. இதனால் தான் மீண்டும்மலேரியா பரவி வருவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொசுக்களைக் கட்டுப்பட்டுத்த நீர் நிலைகளில் மருந்துதெளிப்பது, மலேரியா தடுப்பு மாத்திரைகள் வழங்குவது ஆகிய பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications