யு.எஸ். அதிகரிக்கும் இந்திய மாணவர்கள் எண்ணிக்கை
ஹூஸ்டன்:
இந்த ஆண்டு அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் உயர் கல்வி கற்கச் சேர்ந்துள்ள வெளிநாட்டு மாணவர்களில் 14 சதவீதத்தினர்இந்திய மாணவர்கள் என்று தெரியவந்துள்ளது.
இந்த எண்ணிக்கையில் இரண்டாவது இடத்தைத் தான் சீனா பெற்றுள்ளது.
அமெரிக்காவில் கல்வி கற்க வரும் மாணவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு 2.4 சதவீதம் குறைந்துள்ள நிலையில், இந்தியமாணவர்களின் எண்ணிக்கை 4 ஆண்டாக இந்த ஆண்டும் தொடர்ந்து அதிகரித்துள்ளது.
2003-04ம் ஆண்டில் இந்தியாவில் இருந்து 79,736 மாணவர்கள் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் உயர் கல்விக்காகசேர்ந்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 7 சதவீதம் அதிகமாகும்.
இந்த ஆண்டு அமெரிக்காவுக்கு கல்வி பயில வந்த சீன மாணவர்களின் எண்ணிக்கை 61,765 ஆகும். இது கடந்த ஆண்டைவிட 5சதவீதம் குறைவாகும்.
இப்போது அமெரிக்காவில் பயிலும் 5,72,509 வெளிநாட்டு மாணவர்களில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 14 சதவீதம்என்று அமெரிக்க கல்வித்துறையின் சர்வதேச கல்வி மையத்தின் ஆய்வு தெரிவித்துள்ளது.
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications