தமிழகத்தில் மீண்டும் கன மழை!
சென்னை:
தமிழகம் முழுவதும் இன்று அதிகாலை முதல் மீண்டும் கன மழை பெய்யத் தொடங்கியுள்ளது.
கடந்த இரு வாரங்களாக தமிழகத்தில் வட கிழக்குப் பருவ மழை தொடர்ந்து பெய்து வருகிறது. தீபாவளிக்கு முன்சற்று மழை ஓய்ந்தது. நேற்று தூறலோடு நின்றது. இதனால் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளபகுதிகளில் கொஞ்சம் நிம்மதி திரும்பியது.
இந் நிலையில் இன்று அதிகாலை முதல் மீண்டும் கன மழை பெய்யத் தொடங்கியுள்ளது. வங்கக் கடலில்ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த மண்டலமே இதற்குக் காரணம் என நுங்கம்பாக்கம் வானிலை ஆராய்ச்சி மையம்அறிவித்துள்ளது.
சென்னை நகரிலும் மிக கனத்த மழை பெய்து வருகிறது. இந்த மழைக்கு தஞ்சை மற்றும் புதுக்கோட்டைமாவட்டங்களில் தலா ஒரு பெண் பலியாகியுள்ளனர். தஞ்சை அருகே 20 ஆடுகள் மின்னல் தாக்கி இறந்தன. 9 பேர்படுகாயமடைந்தனர்.
இதற்கிடையே, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 99 அடியைத் தொட்டுள்ளது. அணை நிரம்புவதற்கு இன்னும் 21அடி தேவை என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications