சங்கராச்சாரியார்: ஆளுநரிடம் ஏவி.எம்.சரவணன் மனு!
சென்னை:
வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயேந்திரரை கெளவரமாகவும், நன்றாகவும் நடத்த உத்தரவிடுமாறு தமிழக ஆளுநர்எஸ்.எஸ்.பர்னாலாவிடம் அவரது பக்தர்களான சினிமாத் தயாரிப்பாளர் ஏவி.எம்.சரவணன், டாக்டர் பத்ரிநாத் உள்ளிட்டோர் மனுகொடுத்துள்ளனர்.
ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டிருப்பது அவரது ஆதரவாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந் நிலையில்சென்னை சங்கர நேத்ராலயா மருத்துவமனை தலைவர் டாக்டர் பத்ரிநாத், திரைப்படத் தயாரிப்பாளர் ஏவி.எம்.சரவணன், டாக்டர்ரங்கபாஷ்யம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் ஆளுநரை சந்தித்தனர்.
ஜெயேந்திரர் கைதுக்கு அவர்கள் ஆளுநரிடம் அதிருப்தி தெரிவித்தனர். சிறையில் அவரை மிகவும் மரியாதையாகவும், கெளவரமாகவும்நடத்த உத்தரவிட வேண்டும் என்று அவர்கள் ஆளுநரைக் கேட்டுக் கொண்டனர்.
இது தொடர்பாக கோரிக்கை மனு ஒன்றையும் அவர்கள் அளித்தனர். அவர்களது கோரிக்கைகளை பரிசீலிப்பதாக ஆளுநர் உறுதியளித்தார்.
சங்கராச்சாரியாரின் அதிதீவிர பக்தரான நாடக நடிகர் எஸ்.வி.சேகர் இப்போது அதிமுகவில் இருப்பதால் என்ன செய்வது என்று தெரியாமல்திகைத்துப் போய் இருக்கிறார். வழக்கமாக காஞ்சி மடத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு முதல் குரல் இவரிடம் இருந்து தான் வரும்.
நேற்று சங்கராச்சாரியாரின் ஜாமீன் மனு மீது விசாரணை நடந்தபோது, சங்கராச்சாரியாரின் சீடரான முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதிஒருவரும் கோர்ட் ஹாலுக்கு வந்திருந்தார். இது மரபுகளுக்கு எதிரானது என முன்னணி வழக்கறிஞர் அருள்மொழி கூறியுள்ளார்.
-
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications