பர்னாலாவுடன் கருணாநிதி சந்திப்பு
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதி இன்று திடீரென ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாவை சந்தித்தார்.
ஆளுநராக பர்னாலா பொறுப்பேற்ற பின் அவரை கருணாநிதி சந்திப்பது இதுவே முதன்முறையாகும்.
சங்கரராமன் கொலை வழக்கில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்பர்னாலாவை கருணாநிதி சந்தித்துள்ள முக்கியத்துவம் பெறுகிறது.
அரை மணி நேரம் நடந்த இச் சந்திப்புக்குப் பின் நிருபர்களின் கேள்விகளுக்கு கருணாநிதி பதில் அளிக்கையில்,
இது மரியாதை நிமித்தமான சந்திப்பு தான். ஜெயேந்திரர் விவகாரம் தொடர்பாக எதுவும் பேசவில்லை. காவிரி டெல்டா பகுதிவிவசாயிகளின் துயர், மழை சேதம் குறித்து பர்னாலாவிடம் விவாதித்தேன்.
ஜெயேந்திரர் போன்ற பெரிய மடாதிபதிகள் இதுபோன்ற நிலைக்கு ஆளாகும்போது மற்ற மடாதிபதிகள் அதுகுறித்து எதிர்ப்பு தெரிவிப்பதுஇயற்கைதான்.
தமிழக சட்டம் ஒழுங்கு குறித்து ஏற்கனவே இருந்த ஆளுநரிடம் கொடுக்கப்பட்ட புகார்கள் குறித்து பர்னாலாவிடம் பேசவில்லை என்றார்கருணாநிதி.
கருணாநிதி இப்படிக் கூறினாலும் கூட ஜெயேந்திரர் குறித்தும் அவர்கள் விவாதித்திருக்கக் கூடும் என்று தெரிகிறது. கருணாநதியுடன் மத்தியஅமைச்சர் தயாநிதி மாறனும் சென்றிருந்தார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications