டெல்லி ரயில் நிலைய நெரிசலில் 5 பேர் பலி
டெல்லி:
டெல்லி ரயில் நிலையத்தில் இன்று ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 5 பேர் பரிதாபமாக இறந்தார்கள். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர்.
பாட்னாவிற்கு கிளம்பிய ஜன் சதரன் ரயிலைப் பிடிக்க பயணிகள் முற்பட்டபோது இந்தக் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. 3வது பிளாட்பாரத்தில்ரயில் புறப்பட்டபோது, ஏராளமான பயணிகள் படிகளில் வேகமாக இறங்கி ரயிலை நோக்கி ஓடினர்.
அப்போது ஒருவர் தடுமாறி கீழே விழ, அவர் மீது பின்னால் வந்தவர்கள் தடுக்கி விழுந்ததில் பெரும் நெரிசல் ஏற்பட்டது. இதில் 10படுகாயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் அருகிலிருந்த ரயில்வே மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு 5 பேர் சிகிச்சை பலனளிக்காமல்பலியாகினர். இறந்தவர்கள் யார் என்பது இன்னும் அடையாளம் காணப்படவில்லை.
இவர்கள் அனைவரும் பிகாருக்கு செல்ல இருந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.
தீபாவளி விடுமுறையையொட்டி நாடு முழுவதும் ரயில், பஸ்களில் பயணிகளின் நெரிசல் பல மடங்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications