கல்கி ஆசிரமத்தில் குண்டு புரளி
சென்னை:
சென்னை அருகே உள்ள கல்கி பகவான் ஆசிரமத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக வந்த புரளியையடுத்து அங்கு பரபரப்புஏற்பட்டது.
சென்னை பூந்தமல்லி அருகே உள்ள வெள்ளவேடு என்ற இடத்தில் கல்கி பகவான் ஆசிரமம் உள்ளது. இங்கு கோவிலும் உள்ளது. இங்குஏராளமான பக்தர்கள், குறிப்பாக ஆந்திரா மற்றும் கர்நாடகத்திலிருந்து வருவது வழக்கம்.
இந் நிலையில் வெள்ளவேடு காவல் நிலையத்திற்கு இன்று ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. ஆசிரமத்தில் வெடிகுண்டுவைக்கப்பட்டிருப்பதாகவும், சிறிது நேரத்தில் அது வெடிக்கும் என போனில் பேசியவர் கூறியுள்ளார்.
இதையடுத்து போலீஸார் அங்கு விரைந்தனர். ஆசிரமத்தில் இருந்தவர்களை வெளியேற்றி விட்டு வெடிகுண்டு கண்டுபிடிக்கும்படையினருடனும், மோப்ப நாய்களுடனும் சோதனை நடத்தப்பட்டது.
இறுதியில் ஆசிரமத்தில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்பது தெரியவந்தது. சங்கராச்சாரியார் டென்சனில் இருக்கும் தமிழகத்தில் இந்தப்புரளியை வேண்டுமென்றே யாரோ கிளப்பிவிட்டுள்ளனர்.
பிரேம்ஸ்-2: கோவையில் சோதனை
இதற்கிடையே தொழிலதிபரின் மனைவியையும் மகளையும் கடத்தியதாகக் கைது செய்யப்பட்ட சதுர்வேதி சுவாமிகளின் கோவை மடத்தில்இன்று போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சுவாமிகளுக்கு ரூ. 6 கோடிக்கு சொத்து இருப்பதாகக் கூறப்படுகிறது.
பெரும் பணக்கார பெண் பக்தைகளிடம் சுருட்டிய பணம் இது என்கிறார்கள் போலீசார்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications