மழைக்கு மேலும் 12 பேர் பலி
சென்னை:
தமிழகத்தில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை பெய்த கன மழைக்கு 12 பேர் பலியாகியுள்ளனர்.
வட கிழக்குப் பருவ மழை தீவிரமாகியுள்ளது. மாநிலம் முழுவதும் நேற்று முதல் பெய்த கன மழையால் தமிழகம் முழுவதும் மேலும் 12பேர் பலியாகியுள்ளனர்.
சென்னை பெரம்பூல் இன்று காலை வீடு இடிந்து விழுந்ததில் கணவன், மனைவி பலியாயினர்.
திருவாரூரில் வீடு இடிந்து விழுந்ததில் விவசாயி ஒருவரும் அவரது பெண் குழந்தை உள்பட 4 பேர் பலியாயினர். இதே மாவட்டத்தில்மேலும் ஒருவரும் மழைக்கு இறந்தார்.
தஞ்சை, கும்பகோணம் பகுதிகளில் தலா 2 பேர் இறந்தனர். தூத்துக்குடியில் வீடு இடிந்து விழுந்ததில் ஒருவர் பலியானார்.
இதற்கிடையே வங்கக் கடலில் ஏற்பட்டிருந்த குறைந்த காற்றழுத்த மண்டலம் வலுவிழந்துள்ளது. இதனால் மழையில் வேகம் குறையஆரம்பித்துள்ளது. இருப்பினும், திருநெல்வேலி, கடலூர், திருச்சி, திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
சென்னையில் இன்று காலை முதல் வெயிலடிக்க ஆரம்பித்துள்ளது.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications