அமெரிக்கா: 25 ஏர்-இந்தியா விமானங்கள்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
டிசம்பர் மாதத்தில் முதல் அமெரிக்காவிற்கு ஏர் இந்தியா நிறுவனம் 25 விமானங்களை இயக்கவுள்ளது.
இதில் நியூயார்க் மற்றும் நேவார்க் ஆகிய நகரங்களுக்கு வாராந்திர சேவையும் அடங்கும். மேலும் சிகாகோவிற்கு 6 விமானங்களும், லாஸ்ஏஞ்ஜெல்சுக்கு 5 விமானங்களும் இயக்கப்படும்.
நியூயார்க் விமானங்கள் லண்டன் வழியாகவும், நேவார்க் விமானங்கள் பாரீஸ் வழியாகவும் செல்லும். சிகாகோ விமானங்களில் மூன்றுலண்டன் வழியாகவும், மூன்று பிராங்க்பர்ட் வழியாகவும் செல்லும்.
லாஸ் ஏஞ்சல்ஸ் விமானங்கள் அனைத்தும் பிராங்க்பர்ட் வழியாக செல்லும்.
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications