நடிகர் சங்க பதவி: பார்த்திபன் விலகல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தென்னிந்திய நடிகர் சங்க செயற்குழுவில் இருந்து நடிகர் பார்த்திபன் விலகியுள்ளார்.
கடந்த சில மாதங்களாக நடிகர் சங்கத்தில் பிரச்சினைகள் ஏற்பட்ட வண்ணம் உள்ளன. சங்கத்தின் பொதுச் செயலாளர் பதவியில்இருந்து சரத்குமார் ராஜினாமா செய்தார். பின்னர் அவரிடம் சிலர் சமாதானம் பேசிய பிறகு ராஜினாமாவை வாபஸ் பெற்றார்.
இந் நிலையில் நடிகர் சங்க செயற்குழுவில் இருந்து பார்த்திபன் திடீரென்று விலகியுள்ளார். தன்னை நடிகர் சங்கத்தில்அவமானப்படுத்தியதாக அவர் கூறியுள்ளார்.
பார்த்திபனின் ராஜினாமாவால் மற்ற நடிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ராஜினாமாவை வாபஸ் பெறுமாறு ராதாரவிபார்த்திபனிடம் சமரச பேச்சு நடத்தினார். ஆனால் அவர் மறுத்துவிட்டார்.
நடிகர் சங்கப் பொன் விழா நெருங்கி வரும் வேளையில் சங்கத்தில் பூசல்கள் அதிகரித்திருப்பது பலரைஅதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
More From
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications