தனுஷ் திருமண வரவேற்பு இடம் முடிவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தனுஷ், ரஜினிகாந்த்தின் மகள் ஐஸ்வர்யா ஆகியோரின் திருமண வரவேற்பு நடக்கும் இடம் முடிவாகி விட்டது.
நடிகர் தனுஷுக்கும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் இடையே வருகிற 18ம் தேதி திருப்பதியில்திருமணம் நடைபெறவுள்ளது. திருமணத்தில் ரஜினி, கஸ்தூரி ராஜா குடும்பத்தினர் மட்டும் கலந்து கொள்கின்றனர். இவர்கள்தவிர ரஜினியின் குரு கே.பாலச்சந்தர் தனது குடும்பத்தினருடன் கலந்து கொள்கிறார்.
திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு அனைவரையும் அழைக்கவுள்ளனர். வரவேற்பு நிகழ்ச்சிக்காக சத்யபாமா கல்லூரி வளாகம்உள்ளிட்ட பல இடங்கள் பரிசீலிக்கப்பட்டன. இறுதியில், ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ராமநாதன் செட்டியார் மையத்தில்நடத்த முடிவாகியுள்ளது.
More From
-
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications