இந்தியா-பாக். பதற்றம் தணித்த ஆர்மிடேஜ் ராஜினாமா
வாஷிங்டன்:
அமெரிக்க வெளியுறவுத்துறை துணை அமைச்சர் ரிச்சர்ட் ஆர்மிடேஜ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் வெடிக்கும் சூழல் ஏற்பட்டபோது இரு தரப்புக்கும் இடையிலும் பேச்சு நடத்தி பதற்றத்தைத்தணித்தவர் இவர் தான்.
இந்தியாவின் நண்பராகக் கருதப்படும் ஆர்மிடேஜ் ஒரு குத்துச் சண்டை வீரர். காஷ்மீரில் தீவிரவாதிகளின் நடவடிக்கைகளைபாகிஸ்தான் கட்டுப்படுத்தியே ஆக வேண்டும் என்பதில் அதிபர் பர்வேஸ் முஷாரபை நெருக்கியவர் இவர்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரில் இருந்து தீவிரவாத முகாம்களை மூட அந் நாட்டுக்கு பல வகைகளிலும் நெருக்கடிதந்தவர் இவர்.
ஆசியா தொடர்பான அமெரிக்காவின் கொள்கைகளை அமலாக்குவதில் மிகத் திறமையாக செயல்பட்டு வந்த ஆர்மிடேஜ், நேற்றுதனது ராஜினாமாவை வெள்ளை மாளிகைக்கு அனுப்பி வைத்தார்.
அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் இராக் போரை எதிர்த்து வெளியுறவு அமைச்சர் காலின் பாவல் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து,அவரது துணை அமைச்சரான ஆர்மிடேஜும் விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications