வழக்கை திசை திருப்ப முயற்சி: சிபிஎம் குற்றச்சாட்டு
டெல்லி:
சங்கராச்சாரியாரின் கைதை அரசியலாக்கி, கொலை வழக்கையே திசை திருப்ப முயற்சிகள் நடப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இந்தக் கைதை கண்டித்து இன்று விஸ்வ இந்து பரிஷத் தலைமையில் சங் பரிவார் அமைப்புகளின் கூட்டம் சென்னையில்நடந்தது. ஜாமீன் வழங்கப்படாவிட்டால் அடுத்த கட்டமாக என்ன செய்வது என்று இக் கூட்த்தில் விவாதிக்கப்பட்டது.
அதே போல மகாராஷ்டிரத்திலும் வி.எச்.பியின் தலைமையில் கூட்டம் நடந்தது. இக் கூட்டத்தில், சங்கராச்சாரியாரின் கைதைகண்டித்து நாளை மகாராஷ்டிரத்தின் விதர்பா பகுதியில் பந்த் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந் நிலையில் டெல்லியில் இன்று நிருபர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரான சீதாராம்யெச்சூரி,
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை அனைவரும் உணர வேண்டும். சங்கராச்சாரியார் மீதான குற்றச்சாட்டுக்கள்சாதாரணமானவை அல்ல. இதை அரசியாலாக்கி கொலை வழக்கையே திசை திருப்பி அவரைத் தப்ப வைத்துவிடலாம் எனவி.எச்.பி. கருதுகிறது. இது தவறான செயல்.
மேலும் இந்த விவகாரத்தில் மற்ற மதங்களையும் முடிச்சுபோடவும் சில அமைப்புகள் முயல்கின்றன என்றார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications