சட்டத்தின் முன் அனைவரும் சமம்: ஜெயலலிதா
சென்னை:
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
சட்டத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமாரின் மகள் ஜெயப்பிரியாவின் திருமணத்தை தலைமை தாங்கி நடத்தி வைத்தார்ஜெயலலிதா.
பின்னர் அதே மேடையில் வட சென்னை மாவட்ட அதிமுக செயலாளர் சேகர்பாபுவின் மைத்துனர் திருமணத்தையும் நடத்திவைத்தார்.
இதையடுத்து ஜெயலலிதா பேசியதாவது:
கழகக் குடும்பங்கள் விழா என்பதை கழகத்தின் விழாவாகவே கருதுவது என் வழக்கம். பல்வேறு கடமைகளுக்கு நடுவேஉங்களை இப்படி ஒரே இடத்தில் காணும்போது எனக்குக் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
அதுவும் நாம் இப்போது சந்திப்பது சாதாரண சந்திப்பல்ல. சாதனைகள் பலவற்றுக்காக சரித்திரமே நம்மை பாராட்டிக்கொண்டிருக்கும் வேளையில் நடக்கும் சந்திப்பு இது.
சாதனை என்றால் என்ன? காலம் நம்மிடம் எந்தப் பொறுப்பை ஒப்படைக்கிறதோ அதை நூறு சதவீத அர்ப்பணிப்பு உணர்வுடன்நடத்தி முடிப்பது தானே. அதில் நமது சொந்த விருப்புக்கோ வெறுப்புக்கோ இடமில்லை. இருக்கவும் கூடாது.
சட்டத்தின் முன் அனைவரும் சமமே. இதுமே நமது தாரக மந்திரம். நாம் வீரமும் விவேகமும் பெற்றவர்கள். இதனால் தான்தொடர்ந்து வெற்றிகளை ஈட்டுகிறோம் என்றார் ஜெயலலிதா.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications