மத்திய அரசுக்கு தொடர்பில்லை: மன்மோகன்
இம்பால்:
சங்கரராமன் கொலை தொடர்பாக ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டதில் மத்திய அரசுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றுபிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.
இம்பாலில் இருந்து கெளகாத்தி செல்லும் முன் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
பாஜக மற்றும் சங் பரிவார் அமைப்புகள் குற்றம் சாட்டுவதுபோல் ஜெயேந்திரர் கைதில் மத்திய அரசுக்கு எந்தத் தொடர்பும்இல்லை. இதை ஏற்கனவே தெளிவுபடுத்தியிருக்கிறேன்.
ஜெயேந்திரரின் வயது மற்றும் சமூகத்தில் அவருக்கும் இருக்கும் உயர்ந்த மதிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு அவரைமரியாதையுடன் நடத்த வேண்டும் என விரும்புகிறேன் என்று கூறினார்.
ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், அவர் ஆர்வம் காட்டிய சங்கர நேத்ராலாயாவிற்கு (கெளகாத்தி) பிரதமர்செல்வது குறித்து நிருபர்கள் கேட்டதற்கு,
இதில் எந்த முக்கியத்துவமும் இல்லை. அவர்கள் மக்களுக்கு சிறப்பான சேவை செய்கிறார்கள். அதற்காக அந்த அமைப்புக்குஎனது நன்றியைத் தெரிவிப்பதற்காகவே செல்கிறேன் என்றார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications