பாக்: அமெரிக்கா 300 பில்லியன் நிதி, ராணுவ உதவி
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்:
பாகிஸ்தானுக்கும் 300 பில்லியன் டாலர் நிதியுதவியும் ராணுவ உதவியும் அளிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இதற்கானமசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இதே போல ஆப்கானிஸ்தானுக்கு 88 பில்லியன் டாலர்கள் நிதியுதவி அளிக்கும் மசோதாவும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அல்-கொய்தா உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளை எதிர்த்துப் போராட பாகிஸ்தானுக்கு இந்த நிதியுதவி அவசியமாவதாகஅமெரிக்கா கூறியுள்ளது. ஆப்கானிஷ்தான் விஷயத்தில் அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் செய்த உதவிகளுக்கு கைமாறாக இந்தநிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.
நிதியுதவி தவிர, பி-3சி ஓரியன் ரக உளவு விமானங்கள் உள்ளிட்ட நவீன ஆயுதங்களையும் பாகிஸ்தானுக்குத் தர அமெரிக்காமுடிவு செய்துள்ளது. இதனால் இந்தியாவின் பாதுகாப்புக்கு குந்தகம் விளையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
More From
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications