நள்ளிரவு வரை மாராதான் விசாரணை: திணறும் ரகு
காஞ்சிபுரம்:
இளைய மடாதிபதி விஜயேந்திரரின் தம்பி ரகுவிடம் மீண்டும் இன்று போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
விஜயேந்திரரின் தம்பியும் சங்கரராமன் கொலையில் அப்புவுக்கும் சங்கராச்சாரியாருக்கும் இடையே பாலமாகவும் செயல்பட்டரகுவிடம் போலீஸ் விசாரணை விடாமல் தொடர்ந்து கொண்டுள்ளது.
நேற்று காஞ்சி எஸ்.பி. அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்ட ரகு மற்றும் மடத்தின் நிர்வாகிகளான நெய்வேலி கிருஷ்ணமூர்த்தி,சுந்தரேச அய்யர் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். மற்ற இருவரையும் 2 மணி நேரம் விசாரித்து அனுப்பிவிட்டபோலீசார், ரகுவிடம் மட்டும் 6 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
எஸ்.வி. டேவிட்சன், கூடுதல் எஸ்பி சக்திவேல் அடங்கிய டீம் இவரிடம் நள்ளிரவு வரை விசாரணை நடத்தியது. கிடுக்கிப்பிடிவிசாரணையில் மனரீதியிலும் உடல்ரீதியும் ரொம்பவும் சோர்ந்துவிட்ட ரகு இரவு 11 மணிக்குத் தான் திருப்பி அனுப்பப்பட்டார்.
இந் நிலையில் இன்று பகல் 2.30 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு வருமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தொடர் விசாரணைகளால் ரகு நிலைகுலைந்து போயிருப்பதாகவும், மெதுவாக அனைத்து உண்மைகளையும் அவர் வெளியிடஆரம்பித்துவிட்டதாகவும் போலீசார் கூறுகின்றனர்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications