மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்ய முடிவு
சென்னை:
ஜெயேந்திரரை ஜாமீனில் விடக் கோரி வரும் 26ம் தேதி மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யஜெயேந்திரரின் வழக்கறிஞர்கள் முடிவு செய்துள்ளனர்.
சங்கரராமன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜெயேந்திரர் சார்பில் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
ஆனால், விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதாக கூறி ஜாமீன் மனுவை நீதிபதி ஆர்.பாலசுப்ரமணியம் நிராகத்து விட்டார்.
இந் நிலையில் வரும் 25 ம் தேதியுடன் ஜெயேந்திரரின் நீதிமன்றக் காவல் முடிவுக்கு வருகிறது. அடுத்த நாள் அவர் காஞ்சிபுரம்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். அப்போது அவரது காவலை காஞ்சிபுரம் நீதிமன்றம் மீண்டும் நீட்டித்தால், உடனேமீண்டும் ஜாமீன் மனுவை தாக்கல் செய்ய சங்கராச்சாரியாரின் வழக்கறிஞர்கள் முடிவு செய்துள்ளனர்.
காவல் நீட்டிக்கப்படாவிட்டால், அவர் தானாகவே விடுவிக்கப்பட்டு விடுவார்.
-
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications