தமிழக காங். பொறுப்பாளராக அம்பிகா நியமனம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
தமிழக காங்கிரஸ் பொறுப்பாளராக அம்பிகா சோனி நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுவரை இந்தப் பதவியில் இருந்த சல்மான் குர்ஷித் உத்தரப் பிரதேச காங்கிரஸ் தலைவராக்கப்பட்டுவிட்டார். இதையடுத்துஅம்பிகா சோனியை தமிழக பொறுப்பாளராக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நியமித்துள்ளார்.
சோனியாவுக்கு மிக நெருக்கமான அம்பிகா இப்போது அக் கட்சியின் பொதுச் செயலாளராக உள்ளார்.
தமிழகம் தவிர மேற்குவங்கம், பாண்டிச்சேரி, அந்தமான் நிகோபார் தீவுகளின் காங்கிரஸ் பொறுப்பாளராகவும் அம்பிகா சோனிசெயல்படுவார்.
More From
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications