தற்கொலை கூடாது: சங்கர மடம் வேண்டுகோள்
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
ஜெயேந்திரர் விடுதலைக்காக யாரும் தற்கொலை முடிவை நாடக் கூடாது என்று சங்கர மடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக சங்கர மடத்தின் செய்தித் தொடர்பாளரான சங்கரன் கூறுகையில்,
ஜெயேந்திரர் விடுதலை தொடர்பாக இந்து முன்னணியைச் சேர்ந்த வாலிபர் கோவை மாவட்டம் பல்லடத்தில் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தால் விஜயேந்திரர் வேதனை அடைந்துள்ளார்.
அவரது ஆத்மா சாந்தி அடைவதற்காக சிறப்பு பிரார்த்தனையை அவர் நடத்தினார். ஜெயேந்திரர் விடுதலைக்காக யாரும்தற்கொலை செய்யக் கூடாது என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
விடுதலைக்காக அனைவரும் சேர்ந்து திருவிளக்கு பூஜையை செய்யுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
காஞ்சி மடத்திற்கு புதிதாக சங்கராச்சாரியார் தேர்வு செய்யப்படுவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.அதற்கான அவசியம் தற்போது எழவில்லை என்றார் சங்கரன்.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications