"பிட்" அடித்து பிடிபட்ட "பாய்ஸ்" பரத்!
சென்னை:
பி.காம். செமஸ்டர் தேர்வில் பிட் அடித்துப் பிடிபட்டுள்ளார் பாய்ஸ் பட நாயகர்களில் ஒருவரான பரத்.
ஷங்கரின் பாய்ஸ் படத்தின் நான்கு நாயகர்களில் பரத்தும் ஒருவர். மற்றவர்களை பரத் அதி வேகமாக முன்னுக்கு வந்துகொண்டுள்ளார். சமீபத்தில் மலையாளம் மற்றும் தமிழில் வெளியாகி சக்கை போடு போட்ட 4 ஸ்டூடண்ட்ஸ், ரீமாா சென்னுடன்செல்லமே ஆகிய படங்களில் பரத் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
பி.காம் படித்து வரும் பரத், சென்னை புதுக் கல்லூரியில் நடந்த செமஸ்டர் தேர்வில் நேற்று கலந்து கொண்டார். கார்பரேட்அக்கவுன்டிங் தாளுக்கான தேர்வு நடந்தது.
அநத்ப் பரிட்சாைய பரத் எழுதிக் கொண்டிருந்தபோது அவரை சோதனையிட்ட தேர்வு மைய அதிகாரி, அவரிடம் சில "பிட்பேப்பர்கள்" இருந்ததைக் கண்டார். உடனடியாக பரத் தேர்வு மையத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.
அவர் மீதான புகார் நிரூபிக்கப்பட்டால் 3 ஆண்டுகளுக்கு அவர் தேர்வு எழுத தடை விதிக்கப்படுவார்.
-
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications