ஜெயேந்திரருக்காக போராடியவர் திருட்டு வழக்கில் கைது!
கும்பகோணம் & வேலூர்:
ஜெயேந்திரரை விடுதலை செய்யக் கோரி போராட்டம் நடத்திக் கொண்டிருந்த சிவசேனா தலைவரை கோவில் கொள்ளைவழக்கில் போலீஸார் கைது செய்தனர்.
கும்பகோணம் காந்தி பூங்கா அருகே மாவட்ட சிவசேனா சார்பில் ஜெயேந்திரரை விடுதலை செய்யக் கோரி மாவட்டத் தலைவர்குட்டி சீனு எனப்படும் சிதம்பரம் தலைமையில் சிவசேனா அமைப்பினர் போராட்டம் நடத்திக் காண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த போலீஸார், அம்மாப்பேட்டை அருகே உள்ள தீபாம்பாள்புரம் சிவன் கோவில் கொள்ளை வழக்கில் கைதுசெய்வதாகக் கூறி குட்டி சீனுவை அழைத்துச் சென்றனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஜெயேந்திரர் விடுதலைக்காக போராடிய சிவசேனாவினர், குட்டி சீனுவை விடுவிக்கக்கோரி போராட்டத்தை தொடர்ந்தனர். பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.
சிறையில் ஜெயேந்திரர் விரதம்:
இந் நிலையில் வேலூர் சிறையில் ஜெயேந்திரரை அவரது தம்பி விஸ்வநாத ஆச்சாரியார் இன்று சந்தித்துப் பேசினார்.
விஸ்வநாத ஆச்சாரியார், காஞ்சி மட மேலாளர் சுந்தரேச அய்யர் மற்றும் காஞ்சி மட நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெய்சங்கர் ஆகியோர் ஜெயேந்திரரை சந்தித்துப் பேசினர்.
இன்று பிரதோஷம் தினம் என்பதால் ஜெயேந்திரர் சிறையில் விரதம் அனுஷ்டிக்கிறார் என்று கூறப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications