பாகிஸ்தானிடம் ஆயுதங்கள் வாங்கும் இலங்கை
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இலங்கையில் போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில், ரூ. 90 கோடி மதிப்புள்ள ஆயுதங்களை பாகிஸ்தானிடம் கடனாகஇலங்கை அரசு வாங்குகிறது.
இது தொடர்பாக இலங்கை வெளியுறவுத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
இலங்கைக்கு ரூ.90 கோடி மதிப்புள்ள ஆயுதங்களையும், ரூ. 45 கோடி மதிப்புள்ள அத்தியாவசியப் பொருள்களையும் கடனாகவழங்க, இலங்கை வந்த பாகிஸ்தான் பிரதமர் செளகத் அஜீஸ் ஒப்புக்கொண்டுள்ளார்.
அடுத்த ஆண்டு பாகிஸ்தான் செல்லும் சந்திரிகா, இரு நாடுகளுக்கு இடையே தடையற்ற வர்த்தக உடன்பாட்டில்கையெழுத்திடவுள்ளார்.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications