ஜெயேந்திரர்: இந்துத்துவாவுக்கு திரும்புவோம்- அத்வானி
ராஞ்சி:
இந்துத்துவா கொள்கைக்கு திரும்ப ஜெயேந்திரர் கைது விவகாரத்தைப் பயன்படுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது என்றுபாஜக தலைவர் அத்வானி தெரிவித்தார்.
பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் அத்வானி பேசியதாவது:
ஜெயேந்திரர் கைது என்பது தனிப்பட்ட பிரச்சினை அல்ல. இது குறித்து மிக நீண்ட விவாதம் நடத்தியபின்பே, கைதுக்கு எதிர்ப்புதெரிவிக்கும் போராட்டத்தில் இறங்கியிருக்கிறோம்.
கொலை வழக்கில் ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டிருப்பது மக்களின் நம்பிக்கையை பெரிதும் பாதிக்கும் செயலாகும்.
இது பழிவாங்குவதற்காகவும், யார் பெரியவர் என்பதற்காகவும் நடத்தப்பட்ட நடவடிக்கையாகும்.
ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டவிதம், அவர் காவலில் வைக்கப்பட்ட முறை அவருக்கு எதிராகக் கூறப்படும் பழிச் சொல்அண்மைக்காலங்களில் இந்து மதத்திற்கு ஏற்படாத களங்கமாகும்.
இதற்கான பிரச்சாரத்தில் தமிழ்நாட்டில் உள்ள 2 முக்கிய கட்சிகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்து விரோத சக்திகள் ஈடுபட்டுவருகின்றன.
இந்த்துவா கொள்கைக்கு திரும்ப ஜெயேந்திரர் கைது விவகாரத்தை பயன்படுத்தக்கூடிய நிலை உருவாகி உள்ளது என்று கூறினார்.
-
அமைச்சர் ராஜ்மோகனுக்காக கருணாநிதி புகைப்படம் அகற்றமா? கொந்தளித்த வைரமுத்து.. என்ன நடந்தது? -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications