கங்குலியிடம் இன்று ஐ.சி.சி. விசாரணை
கான்பூர்:
இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட விதிக்கப்பட்ட தடை தொடர்பாக இந்தியக் கேப்டன் செளரவ் கங்குலியிடம் ஐசிசிஇன்று விசாரணை நடத்துகிறது.
ஒரு நாள் போட்டிகளில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களை வீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதற்காக கங்குலிக்கு இரண்டுடெஸ்ட் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டது.
இந்த தடையை நீக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள் விடுத்ததையடுத்து தடையைஐசிசி நிறுத்தி வைத்தது.
பின்பு கங்குலி தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடினார்.
இந் நிலையில், கங்குலியிடம் ஐசிசி மேல்முறையீடு ஆணையர் டெலிகான்ஃபிரன்ஸ் முறையில் இன்று விசாரணை நடத்தவுள்ளார்.அதனையடுத்தே அடுத்த போட்டியில் அவர் விளையாடுவாரா என்பது தெரிய வரும்.
இதனை பிசிசிஐ செயலாளர் எஸ்.கே.நாயர் நிருபர்களிடம் தெரிவித்தார்.
தென் ஆப்பிரிக்காவுடனான டெஸ்ட் தொடரை அடுத்து வங்காளதேசத்துடன் அடுத்த மாதம் 9 முதல் 27-ம் தேதி வரை 2 டெஸ்ட், 3ஒருதின ஆட்டங்களில் இந்தியா விளையாடுகிறது. இதற்கான இந்தியா அணி, தென் ஆப்பிரிக்காவுடனான கொல்கத்தா டெஸ்ட்போட்டியல் அறிவிக்கப்படும்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications