ஜெயலட்சுமிக்கு எய்ட்ஸ் பரிசோதனை!!
Subscribe to Oneindia Tamil
மதுரை:
ஏட்டையாவில் ஆரம்பித்து எஸ்.பி வரை பல தரப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது பாலியல் புகார் கூறிய ஜெயலட்சுமிக்கு மதுரைஅரசு மருத்துவமனையில் எய்ட்ஸ் நோய் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
ஜெயலட்சுமி வழக்கை விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகள் நீதிமன்ற அனுமதியுடன் மதுரை அரசு மருத்துவமனையில்ஜெயட்சுமிக்கு மருத்துவ பரிசோதனை நடத்தினர்.
இதன் தொடர்ச்சியாக ஜெயலட்சுமிக்கு நேற்று எய்ட்ஸ் பரிசோதனையும் நடத்தப்பட்டுள்ளது. ரத்தத்தில் எய்ட்ஸ் நோய்பரிசோதனை நடத்தப்பட்டது.
இதைத் தவிர எக்ஸ்ரே, சி.டி. ஸ்கேன் உள்ளிட்ட வழக்கமான மருத்துவ பரிசோதனைகளும் நடத்தப்பட்டன. மொத்தம் 4 மணிநேரம் இந்தப் பரிசோதனைகள் நடைபெற்றன.
மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த ஜெயலட்சுமி வழக்கத்துக்கு மாறாக வெட்கப்பட்டார். எய்ட்ஸ் மருத்துவ சோதனைநடத்தப்பட்டதே அதற்குக் காரணம் என்று தெரிகிறது.
More From
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications