கே.என்.நேருவுக்கு நீதிபதி கண்டனம்
திருச்சி:
வருமானத்திற்கு அதிகமாக ரூ. 7.5 கோடி அளவுக்கு சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் திமுக அமைச்சர் கே.என்.நேருதொடர்ந்து 6வது முறையாக நீதிமன்றத்தில் ஆஜராகததால் நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.
முன்னாள் திமுக அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் மீது வருமானத்திற்கு அதிகமாக ரூ. 7.5கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாக கூறி திருச்சி மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ்வழக்குப் பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறி நேரு உள்ளிட்டோருக்கு இதுவரை 6 முறை சம்மன்அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் ஒருமுறை கூட நேரு உள்ளிட்டோர் ஆஜராகவில்லை
.இந் நிலையில் இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது நேருவின் தம்பி ராமச்சந்திரன் மட்டுமே ஆஜராகியிருந்தார்.மற்றவர்கள் வரவில்லை. இதனால் நீதிபதி அதிருப்தி அடைந்தார்.
நேரு குடும்பத்தினர் தொடர்ந்து நீதிமன்றத்திற்கு வராமல் இருப்பது சரியல்ல, இந்த வழக்கை அடுத்த மாதம் 23ம் தேதிக்குஒத்திவைக்கிறேன். அன்றைய தினம் அனைவரும் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.
-
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications