சோனியா இல்லத்தை ரகசிய படமெடுத்த கும்பல்!
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் இல்லத்தை ரகசியமாக வீடியோ எடுத்த கும்பலுக்கு போலீசார் வலை வீசியுள்ளனர்.
டெல்லியின் மிகப் பாதுகாப்பான இல்லங்களின் ஒன்றான சோனியாவின் 10, ஜன்பத் தெரு வீட்டை இன்று ஒரு மாருதி காரில்வந்த கும்பல் சுற்றி வந்து ரகசியமாக வீடியோ எடுத்தது.
இதை ரகசிய கேமராக்கள் வழியாகப் பார்த்த கமாண்டோ படையினர், உடனடியாக அந்தக் காரை மடக்குமாறு, வெளியில்பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த படையினருக்குத் தகவல் தந்தனர்.
ஆனால், அவர்கள் நடவடிக்கை எடுப்பதற்குள் அந்தக் கார் அங்கிருந்து நழுவிவிட்டது. அந்தக் காரில் வந்தவர்களைப் பிடிக்கடெல்லி போலீசாரும் உளவுப் பிரிவினரும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர்.
More From
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்?












Click it and Unblock the Notifications