திருநாவுக்கரசர், இல.கணேசனுக்கு புதிய பதவிகள்
Subscribe to Oneindia Tamil
ராஞ்சி (ஜார்கண்ட்):
முன்னாள் மத்திய அமைச்சரும், எம்.பியுமான திருநாவுக்கரசர் புதுவை மாநில பாஜக பொறுப்பாளராகவும்,இல.கணேசன் கேரள மாநில பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடந்து பாஜக தேசிய செயற்குழுக் கூட்டத்தில் இந்த நியமனங்கள்அறிவிக்கப்பட்டன.
தமிழக பாஜக பொறுப்பாளராக விஜய்கோயல் மற்றும் பண்டாரு தத்தாத்ரேயா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதுவை மாநிலத்துடன் சேர்த்து லட்சத் தீவுகளுக்கான பாஜக பொறுப்பாளராகவும் திருநாவுக்கரசர் செயல்படுவார்.அதேபோல, இல.கணேசனுக்கு கூடுதலாக அந்தமான் தீவுகள் கொடுக்கப்பட்டுள்ளன.
More From
-
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications