கருணாநிதி உடல் நிலை தேறுகிறார்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வயிற்றுப் போக்கால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதி இன்று அல்லதுநாளை வீடு திரும்புவார் என்று தெரிகிறது.
அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு வயிற்று வலியும் இருந்ததாகத் தெரிகிறது.இப்போது வலி குறைந்துவிட்ட நிலையில், இன்று அல்லது நாளை அவர் வீடு திரும்புவார் என்று மருத்துவமனைவட்டாரங்கள் தெரிவித்தன.












Click it and Unblock the Notifications