நதி நீர் பங்கீடு: தமிழக குழு கேரளா பயணம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நதி நீர் பங்கீடு குறித்து விவாதிக்க நிதியமைச்சர் பொன்னையன் தலைமையிலான தமிழகக் குழு இன்று கேரளா சென்றுள்ளது.
பொன்னையன் தவிர பொதுப் பணித்துறை அமைச்சர் பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ், நிதித்துறைச் செயலாளர்நாராயணன், பொதுப்பணித்துறைச் செயலாளர் பழனியப்பன், காவிரி திட்டக் குழு தொழில்நுட்பப் பிரிவின் தலைவர் மோகன் கிருஷ்ணன்ஆகியார் இக் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
தமிழக அரசின் சிறப்பு விமானத்தில் இவர்கள் திருவனந்தபுரம் சென்றனர்.
கடலில் கலக்கும் கேரள ஆறுகளை தமிழகத்துக்குத் திருப்பி விடுவது குறித்து இந்தக் குழு கேரள அமைச்சர்கள், அதிகாரிகளுடன் பேச்சுநடத்தும்.
இன்றே இவர்கள் சென்னை திரும்புவர்.
More From
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications