மகாராஷ்டிர கவர்னராக எஸ்.எம்.கிருஷ்ணா நியமனம்
டெல்லி:
மகாராஷ்டிர மாநில ஆளுநராக கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுவரை அம் மாநில ஆளுநராக இருந்த முகம்மத் பைசலின் பதவிக் காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து கிருஷ்ணாவைஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கர்நாடகத்தில் காங்கிரஸ்- மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடித்தபோது மீண்டும் முதல்வர் பதவியைப் பிடிக்ககிருஷ்ணா முயன்றார். ஆனால், அவருக்கு தேவகெளடாவின் எதிர்ப்பு இருந்ததால், அந்த முயற்சி பலனளிக்கவில்லை.
இதையடுத்து மாநில காங்கிரஸ் தலைவர் பதவி அல்லது தேசிய அளவில் கட்சியில் முக்கிய பதவி கிடைக்கும் என்று நம்பியிருந்தார்கிருஷ்ணா.
ஆனால், அவருக்கு பதவி ஏதும் கிடைக்கவில்லை. இதனால், அவரது ஆதரவாளர்கள் அதிருப்தியடைந்தனர். இதனால், கர்நாடக முதல்வர்தரம்சிங்குக்கு கட்சிக்குள் கிருஷ்ணா ஆதரவாளர்களால் தொல்லைகள் வர ஆரம்பித்தன.
இதையடுத்து ஆளுநர் பதவி தரப்பட்டு மகாராஷ்டிரத்துக்கு பேக்-அப் செய்யப்பட்டிருக்கிறார் கிருஷ்ணா.
-
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications