-ஆசியான் மாநாடு: லாவோஸ் சென்றார் மன்மோகன்
டெல்லி:
லாவோஸில் நடைபெற உள்ள இந்தியா--ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மன்மோகன் சிங் லாவோஸ்புறப்பட்டுச் சென்றார்.
ஆசியான் எனப்படும் தென் கிழக்கு ஆசிய நாடுகள் அமைப்பில் புரூனை, இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து,பிலிப்பின்ஸ், கம்போடியா, லாவோஸ், மியான்மர், வியட்நாம் ஆகிய 10 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
இந்தியா--ஆசியானின் 3வது உச்சி மாநாடு லாவோஸ் தலைநகர் வியன்டியானில் வரும் 30ம் தேதி நடைபெறுகிறது. மன்மோகன்சிங் இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக லாவோஸ் புறப்பட்டுச் சென்றார்.
அங்கு ஆசியான் கார் பந்தயத்தின் லாவோஸ்--இந்தோனேசியா பிரிவுக்கான பந்தயத்தை மன்மோகன் சிங்க கொடி அசைத்துதுவக்கி வைக்கிறார்.
அங்கு ஆசியான் நாடுகளின் தலைவர்களை பிரதமர் சந்தித்துப் பேசுகிறார். ஆசியான் அமைப்பில் புதிதாக சேர்ந்துள்ள சீனா,ஜப்பான், கொரியா நாடுகளின் தலைவர்களையும் அவர் சந்திப்பார்.
மாநாட்டின் இறுதியில் இந்தியா, ஆசியான் இடையே அரசியல், பொருளாதார ஒத்துழைப்பை பலப்படுத்துவதற்கானஉடன்படிக்கையில் கையெழுத்திடுகிறார்.
இந் மாநாட்டில் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் முதல்முறையாக நடக்கிறது. இதற்காக வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர்சிங் லாவோஸில் இருக்கிறார்.
-
முதலில் சங்கர் ஜிவால்.. இப்போது சுனில் குமார்.. தமிழக மாஜி டிஜிபிக்கள் அடுத்தடுத்து விலகல்! பின்னணி -
தமிழக அரசால் ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி வருவாய் ஈட்ட வாய்ப்பு உள்ள துறைகள்.. விவரம் -
உதயமாகும் "தமிழ்நாடு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி.." தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பம்! -
கேள்வி கேட்டா கரண்ட் வருமா? வாய் விட்ட மகேந்திரன்! வறுத்தெடுத்த நெட்டிசன்கள்! இப்போ மன்னிப்பு வீடியோ -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
முதியோர் சமூகமாக மாறும் தமிழ்நாடு.. இளைஞர்கள் எண்ணிக்கை சரிவு.. பெரிய சிக்கல்! வெள்ளை அறிக்கை லிஸ்ட் -
நடுக்கடலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. 3 நாட்களுக்கு பிறகு ஒரு வழியாக மீட்கப்பட்ட உடல்! என்ன நடந்தது? -
"தமிழ்நாட்டின் வருவாயில் 3-ல் 1 ரூபாய் வட்டிக்கு மட்டுமே செல்கிறது.." வெள்ளை அறிக்கை ரிப்போர்ட் -
தமிழ்நாட்டு தலைக்கு மேல் கத்தி.. ஏடாகூடமான எல் நினோ! கொஞ்சம் பிசகினாலும் போச்சு! பறந்த வார்னிங்! -
அடி வெளுக்கப்போகும் கனமழை! 7 மாவட்டங்களுக்கு பறந்த அலர்ட்.. உஷார் மக்களே! -
4874 EV சார்ஜிங் நிலையங்கள் ரூ.2000 கோடியில்! தமிழகத்தில் எங்கே தெரியுமா? மத்திய அரசின் மாஸ் பிளான் -
சுழல்கள் நிறைந்த சாலக்குடி ஆற்றின் பாறை இடுக்கில் சிக்கிய தமிழக இளைஞர்! கயிறு கட்டி மீட்ட ராணுவ வீரர்!












Click it and Unblock the Notifications