8 சக வீரர்களை சுட்டு கொன்று ராணுவ வீரர் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்:
காஷ்மீரில் ராணுவ முகாம் ஒன்றில் ராணுவ வீரர் ஒருவர் 8 சக வீரர்களைக் கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்றுவிட்டு தானும்தற்கொலை செய்து கொண்டார்.
பாரமுல்லா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை முகாம் உள்ளது. இந்த முகாமைச் சேர்ந்த ஒரு வீரர் திடீரென தனதுதுப்பாக்கியை எடுத்து தன்னுடன் பணியாற்றிய சக வீரர்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டார்.
இதில் அந்த முகாமில் இருந்த 8 வீரர்கள் குண்டு பாய்ந்து இறந்தார்கள். இன்னும் சிலர் காயமடைந்தனர். அதன்பிறகு அந்த வீரர்தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு இறந்தார்.
அவர் தீவிரவாதிகளின் கையாளா அல்லது மனநிலை பாதிக்கப்பட்டவரா என்பது குறித்து தீவிர விசாரணை நடக்கிறது.
More From
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications