சென்னை: குடிசையில் தீப்பிடித்து 3 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை அருகே பல்லாவரம் கண்டோண்மென்ட் பகுதியில் குடிசையில் ஏற்பட்ட தீவிபத்தில் 3 வயது குழந்தை உள்பட 3 பேர்கருகி இறந்தனர்.
சென்னை அருகே பல்லாவரம் கண்டோண்மென்ட் பகுதியில் வசித்து வந்தவர் டெல்லி. இன்று காலை இவர் மட்டும் வீட்டில்இருந்துள்ளார். மனைவி வசந்தாவும், குழந்தைகளும் பக்கத்து வீட்டுக்குச் சென்றிருந்தனர்.
அப்போது திடீரென டெல்லியின் வீட்டில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. அவரது குடிசையில் பிடித்த தீ பக்கத்து வீட்டில் வசித்து வந்தஅகமது பாட்சா என்பவரின் குடிசைக்கும் பரவியது.
இந்த திடீர் தீவிபத்தில் டெல்லி, அகமது பாட்சா மற்றும் அவரது 3 வயது மகன் ஆகியோர் கருகி இறந்தனர்.
More From
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications